ஆசியக் கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.