Editorial Staff
ஆகஸ்ட் 31, 2023
ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முல்தான் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.