ஜீமெயில் சேவை நிறுத்தம் குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஜீமெயில் (Gmail) சேவை இடைநிறுத்தப்படாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜீமெயில் (Gmail) சேவை இடைநிறுத்தப்படாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனது அதிகாரபூர்வ ‘X’ கணக்கில் ”Gmail is here to stay” என கூகுள் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திதி முதல் Gmail சேவையை Google நிறுவனம் நிறுத்தும் என்று முன்னர் தகவல் வெளியானது.
இந்நிலையில், இது தவறான தகவல் என Google நிறுவனம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.