பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவு... வெளியான தகவல்
தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வருடம் முழுவதும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்விடயத்தில் பின்வாங்காது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.