சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் படைத்து உள்ளார்.

ஜுன் 21, 2024 - 14:14
ஜுன் 21, 2024 - 14:15

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் படைத்து உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!