இந்தியா வரைபடத்தில் இலங்கை ஏன் இருக்கிறது? பலருக்கும் தெரியாத தகவல்!
இந்தியாவின் கடைசி எல்லையான தமிழகத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு 18 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இதன்காரணமாக, கடல் சட்டத்தின்படி, இந்தியாவும் தனது மேப்பில் இலங்கையைக் காட்டுவது கட்டாயமாகிறது.