முதல் நாள் சூட்டிங்கில் நடிக்க முடியாமல் பிரிந்த மாரிமுத்துவின் உயிர்
கிட்டத்தட்ட 30 வருட காலங்களாக தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தார் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து.
கிட்டத்தட்ட 30 வருட காலங்களாக தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தார் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து.
இதற்கு இடைப்பட்ட காலங்களில் எத்தனையோ படங்களில் வில்லனாகவும், இயக்குனராகவும் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னுடைய பயணத்தை பயணித்து வந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட காலங்களில் இவருக்கு கிடைக்காத பேரும் புகழும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்ததின் மூலம் அனைத்து பக்கமும் பிரபலமாகி வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.