QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட QR முறை அடுத்த மாதம் முதல் நீக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
QR முறையானது முழுமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |