நியூஸ் போட்டோஸ்

"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஆரம்பம்

சீனங்கோட்டை   இரத்தினக்கல்  மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்தியத் திரைப்பட விழா 2025 இலங்கையில் ஆரம்பம்

இந்தியத் திரைப்பட விழா 2025, பொலிவூட் வெற்றித் திரைப்படமான “83” கொழும்பில் உள்ள பி.வி.ஆர் சினிமாவில் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திரையிடப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் இந்த பிரபல நடிகர் யார் என தெரியுமா?

திரையுலகினரின் சின்ன வயது குழந்தை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீனா படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகர் இவர் தானா, வெளியான தகவல்!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா.

நடிகை அனுஷ்காவின் அம்மா இவங்களா? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

நடிகை அனுஷ்காவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாள் எதிர்பார்த்த முக்கிய Whatsapp அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா?

whatsapp-ல் எழுத்து வடிவில் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ் அனுப்புவது எனத் தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்த சுவாரஸ்யமான அம்சங்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

ஓய்வை அறிவிக்கப்போகும் இந்திய கிரிக்கெட்டின் பிரபல நட்சத்திர வீரர்

ரோகித் சர்மா ஓய்வு: இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.

2024 - புத்தாண்டு ராசிபலன்கள்: 2024 புத்தாண்டு எப்படி? புத்தாண்டு பொதுப்பலன்கள்!

2024 புத்தாண்டு ராசிபலன்கள்: 2024 ஆம் ஆண்டு 12 ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் சொன்ன வார்த்தைகள்.. வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜயகாந்த் உயிரிழந்ததையடுத்து அவரின் பழைய வீடியோக்கள் இணையத்தில் உலாவி வருகிறது.

விஜயகாந்த் மகன் திருமணம் நடக்காமல் இருப்பது ஏன்? வெளியான தகவல்!

விஜயகாந்த் மகன் திருமணம் : விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜயபிரபாகரனுக்கு 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது.

200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை தெரியுமா? இத்தனை படங்களா!

200 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள்:

புத்தாண்டு ராசிப்பலன்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

2024 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், தொட்டதெல்லாம் தொழங்கும், ராஜ யோகம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் .