விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் சொன்ன வார்த்தைகள்.. வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜயகாந்த் உயிரிழந்ததையடுத்து அவரின் பழைய வீடியோக்கள் இணையத்தில் உலாவி வருகிறது.

Dec 30, 2023 - 09:41

1. விஜயகாந்த் மறைவு

விஜயகாந்த் மறைவு

கடந்த நவம்பர் மாதமே உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சில நாள்களுக்கு முன் வீடு திரும்பினார். தொடர்ந்து, டிசம்பர் 26ம் தேதி இரவு அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

2. விஜயகாந்த் மறைவு

விஜயகாந்த் மறைவு

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை இருந்த  விஜயகாந்த் (28.12.23) அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் பேசிய வீடியோக்கள், அவர் செய்த நற்செயல்கள் என ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

3. செந்தூரப்பாண்டி திரைப்படம்

 செந்தூரப்பாண்டி திரைப்படம்

 
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் மற்றும் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படம் குறித்து விஜய் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

4. விஜய் பேச்சு

விஜய் பேச்சு

அதில் நடிகர் விஜய், “கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு 2 பேரு இருக்காங்க. அது மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்கல்ல அவங்க நடிகன நடிகனா ஒத்துக்கணும். அது ரொம்ப முக்கியம். அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி  ஒரு பெரிய ஹீரோனா அது அண்ணன் விஜயகாந்த் தான். அதில் நடிகர் விஜய், “கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு 2 பேரு இருக்காங்க. அது மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்கல்ல அவங்க நடிகன நடிகனா ஒத்துக்கணும். அது ரொம்ப முக்கியம். 

5. அண்ணன் விஜயகாந்த்

அண்ணன் விஜயகாந்த்

அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி  ஒரு பெரிய ஹீரோனா அது அண்ணன் விஜயகாந்த் தான்.அவர வச்சு எங்க அப்பா செந்தூரப்பாண்டி படம் பண்ணுனார்.  அதில் அவருக்கு தம்பியாக நான் பண்ணினேன். அவர் மூலமாக நான் ரசிகர்களுக்கு அறிமுகமாகுறேன். அந்த படமும் வெற்றியும் அடைஞ்சிது” என்று கூறியுள்ளார்.