புத்தாண்டு ராசிப்பலன்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

2024 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், தொட்டதெல்லாம் தொழங்கும், ராஜ யோகம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் .

Dec 29, 2023 - 08:05
Dec 29, 2023 - 08:09

1. புத்தாண்டு ராசிப்பலன்

புத்தாண்டு ராசிப்பலன்

வருடம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், நினைத்தது கைக்கூடும், வாழ்க்கையில் நடக்க இருக்கும் ஏற்றம் இறக்கங்கள் என அனைத்தையும் கணித்து ஜோதிட நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். 

அந்தவகையில் வரப்போகும் 2024 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், தொட்டதெல்லாம் தொழங்கும், ராஜ யோகம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

2. மேஷம்

மேஷம்

அன்பார்ந்த மேஷ ராசிக்காரர்களே இந்த புத்தாண்டு உங்களுக்கானது என்றே சொல்லலாம். பண வரவு அமோகமாக இருக்கும், குடும்பங்களுக்குள் நெருக்கம் அதிகமாகும், வெளிநாட்டு செல்லும் யோகம் அமோகமாக உள்ளது. முயற்சி செய்தால் கிடைக்காதது ஒன்றும் இல்லை.

3. ரிஷபம்

ரிஷபம்

அன்பார்ந்த ரிஷப ராசிக்காரர்களே இந்த புத்தாண்டு உங்கள் வளர்ச்சிக்கு ஏணி படியாக அமையும். குடும்பல்களுக்கு அன்பு அதிகாரிக்கு, வெளிநாட்டு செல்லவும், வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யவும் இந்த புத்தாண்டு அமோக பலனை கொடுக்கும். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

4. மிதுனம்

மிதுனம்

அன்பார்ந்த மிதுன ராசிக்காரர்களே இந்த புத்தாண்டு உங்களுக்கானது, பொற்காலம் என்றே சொல்லலாம். பிஸினெஸில் வளர்ச்சி, வியாபாரத்தில் அமோக வெற்றி கிடைக்கும் வருடம். பட்டதாரிகளுக்கு வேலை, தொழில் கைகூடும். குடும்பத்துக்குள் அன்பு பெருகும் ஆண்டாக அமையும்.

5. கன்னி

கன்னி

அன்பார்ந்த கன்னி ராசிக்காரர்களே வரும் புத்தாண்டு உங்களுக்கு பல நன்மைகள் தரும் ஆண்டாக அமையும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம், பட்டதாரிகளுக்கு வேலை, தொழில் அமையும் ஆண்டாக இருக்கும். பொருளாதாரம், தொழிலில் வளர்ந்து கைக்கூடும் ஆண்டாக இந்த புத்தாண்டு ஆமையும். வாழ்க்கையில் அசுர வளர்ச்சி பெறுவீர்கள்.