பலாங்கொடையில் ஆலங்கட்டி மழை
பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இவ்வாறு கனமழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.