கொழும்பு துறைமுகத்தில் அதிசொகுசு கப்பல்
கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது.

அதிசொகுசு கப்பல்
சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் ‘Schiff 5’ என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும்.
கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது.
இந்த கப்பலில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 2030 ஆகும்.