மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புத்தாண்டை முன்னிட்டு மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
எனினும், நாளைய தினம் மின்வெட்டு அமுலாக்கப்படுவது குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.