இன்று மின் துண்டிப்பு அமுலாகும் விதம்
இன்று மற்றும் நாளைய தினங்களில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு இடம்பெறும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.