சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட களமிறங்கும் இராணுவம்
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கியுள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.