அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடத்துக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வாகும்.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (21) நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளில் கண் நோய் பரவி வருவதாகவும் எனினும், இது தொடர்பில் மக்களை தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இன்று இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இதற்கமையை நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை வட்டத்தில் இலங்கையை மட்டும் குறி வைப்பது ஏன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கேள்வியெழுப்பியுள்ளார்.
நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.
பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.