நாட்டில் பல பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை
இதற்கமையை நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுஇ
இதனை, தென் மாகாண கல்வி பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதற்கமையை நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT