எரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து சோறு, கொத்து, தேநீர் விலைகள் குறைப்பு

மேலும், சாதாரண தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளும் 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும் அச் சங்கம் அறிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து சோறு, கொத்து, தேநீர் விலைகள் குறைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிவாயு விலைக் குறைப்பைத் தொடர்ந்து, இன்று (04) நள்ளிரவு முதல் சோறு பார்சல், ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சாதாரண தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளும் 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும் அச் சங்கம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT