டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 02 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபாய் 78 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபாய் ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 406 ரூபாய் 00 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 88 சதம் - விற்பனை பெறுமதி 350 ரூபாய் 84 சதம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபாய் 52 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபாய் 55 சதம். 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபாய் 71 சதம் - விற்பனை பெறுமதி 213 ரூபாய் 30 சதம்.  

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 99 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபாய் 77 சதம். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT