தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று (25) காலையில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போன உயர்தரத்தில் கல்விபயிலும் பாடசாலை மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கேட்டுள்ளனர்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காணியின் பெறுமதி15 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.