திடீரென அதிகரித்த எலுமிச்சை விலை! ஒன்று எவ்வளவு தெரியுமா?
வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இலங்கை சந்தையில் 1 கிலோகிராம் எலுமிச்சை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், எலுமிச்சை விலை அதிகரிப்பால் வியாபாரிகள் எலுமிச்சை விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.