தேசியசெய்தி

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி  விரும்பம் தெரிவிப்பு 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

3 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்: மனைவி ஸ்தலத்திலேயே பலி

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள் 

பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர். 

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

உச்சம் தொடும் பால்மா விலை: நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3 நாட்களுக்கு மின் துண்டிப்பு இவ்வாறுதான் அமுலாகும்!

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை... வெளியான தகவல்

நாட்டின் அதிகளவான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவரகள் கூட்டம்!

இதன்போது, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன உறுப்பினர்களுடன் இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான சாதாரண, உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ரம்புக்கனை துப்பாக்கிப்பிரயோகத்தில்  உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று

சடலத்தை அடக்கம் செய்யும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரிக் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மருந்துகள் கிடைப்பதற்கு, 100 நாட்கள் அளவில் எடுக்கும் என்றார்.

வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இதன்படி, நாளை (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

 ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம்

தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள். திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.