காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிறுவன் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

குளியாப்பிட்டிய மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் கிணறு ஒன்றில் இருந்து 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

23ஆம் திகதி இரவு முதல் சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து,பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT