பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார்.

Jun 15, 2022 - 16:45
Jun 16, 2022 - 06:45
பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன

பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார்.

இந்தநிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா சென்றுள்ள நிலையில், பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்