குழந்தையை களனி கங்கையில் வீசிய தாய்
இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வத்தளை, கதிரான பாலத்திற்கு மேலிருந்து தாய் ஒருவர் தனது 5 வயதான குழந்தையை களனி கங்கையில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவரும் தற்கொலை செய்ய முற்பட்ட போது மக்கள் தடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எவ்வாறாயினும் வீசப்பட்ட குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT