மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும்.

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும்.

எனினும் குறித்த பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் நடத்தப்படுமா என்பது அந்தந்த பாடசாலை அதிபர்களின் விருப்பப்படி செயல்படுத்த முடியும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT