இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் காலமானார்
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 39 வேட்பாளர்களில் அவரும் ஒருவர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் இல்யாஸ் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 39 வேட்பாளர்களில் அவரும் ஒருவர்.
இல்யாஸ் முன்னர் தனது அரசியல் வாழ்க்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை (SLMC) பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.