இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 27, 2024 - 10:56
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்களை அவர்களுடைய விசைப்படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு கடற்படை கொண்டு சென்றுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!