அதிரடியாக குறைக்கப்பட்ட பஸ் கட்டணம்
நள்ளிரவு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிக்கும் பஸ்களுக்கான பயணிகள் கட்டணங்கள் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.