ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே அவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த இடங்களில் வெப்பம், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' நிலை வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கும்ப ராசியில் தற்போது சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள். இதன் மூலம் எந்த ராசியினர் என்ன மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை பா...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்ச வருகை தந்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (21) சிறிதளவு அதிகரித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடக்கின்றது.
எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித...
வெப்பம் மிகுந்துள்ள நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாத கர்ப்பிணி, மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தோளில் பையொன்றை எடுத்துச் செல்லுவதற்கு பலரும் அச்சமடைந்திருந்த காலம் அது. சாதாரணமாக செயற்பாடுகள் சில காலங்களாக பயத்தால் நிறைந்திருந்தன.