Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இணையவழி கடவுச்சீட்டு முறை: பிரதேச செயலகங்களின் பட்டியல் இதோ!

நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலாளர்கள் கைரேகை பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.

ஊவா ஆளுநர் முஸம்மில் - கிழக்கு ஆளுநர் செந்தில் சந்திப்பு

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக மதன்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

6 மாதங்களுக்கு மேலும் நீடிக்கப்படும் கட்டுப்பாடு

வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியுடன் ஆளும் கட்சி தலைவர்கள் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளும் கட்சி தலைவர்கள் இன்றைய தினம் சந்தித்து பேசவுள்ளனர்.

டெங்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

விபசார விடுதி சுற்றிவளைப்பு: தாய்லாந்து அழகிகள் உள்ளிட்ட ஐவர் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சவப்பெட்டியிலிருந்து சத்தம் - பெட்டியைத் தட்டி உயிருடன் வந்த மூதாட்டி

ஈக்குவடோர் நாட்டில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் அவரது துக்க அனுசரிப்பின் போது மீண்டும் எழுந்திருக்கிறார்.

பிரித்தானியாவில் வாகனம் மோதியதில் மூவர் பலி

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான  31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

கேள்விக்குறியாகியுள்ள பெண் யாசகர்களின் பாதுகாப்பு!

தனிமையில் அமர்ந்திருக்கும் போது தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மீனாட்சி அவரைக் கடந்து செல்பவர்களிடம் ஐயா, அம்மாவெனக் கூறி கைகளை ஏந்தும் அந்த நொடி மனதுக்குள் ஒரு ரணத்தை ஏற்படுத்தியது. ஏந்திய கைகள் வெறுமையாகவே கீழிறங்கிய போது அந்தக் கரங்களை நான் பற்றி, அவரிடம் உரையாடத் தொடங்கினேன்.

19ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை 

விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில்  பலி

துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.