தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை இன்று (15) அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதனையடுத்து, இன்று(15) முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT