ஊவா ஆளுநர் முஸம்மில் - கிழக்கு ஆளுநர் செந்தில் சந்திப்பு

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஊவா ஆளுநர் முஸம்மில் - கிழக்கு ஆளுநர் செந்தில் சந்திப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹஸ்பர்

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸம்மில் அவர்களை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (13) சந்தித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு ஊவா மாகாண ஆளுநர்  முஸாமில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.    

Click for more latest கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -