மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணஅனுப்பல்கள் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT