Editorial Staff

Editorial Staff

Last seen: 4 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

போருக்குப் பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

இலங்கையில் இன முரண்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக 1978களில் ஆரம்பித்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டதையடுத்து உருவாகியிருக்கின்ற நல்லிணக்க மற்றும் நல்லுறவு எவ்வாறான நிலையில் இருக்கிறது என்பது ஆராய்வுக்குரியதே.

நல்லிணக்கத்தை வாழ வைக்கும் வழிபாட்டுத் தலங்கள்

மன்னன் இறந்த பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்பினர்,  தினமும் குதிரையில் நகர் வலம் வருவதை மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தார், இறந்த பின்னரும் அவர் குதிரையில் நகர் வலம் வருகின்றார் என்று மக்கள் நம்பினர், எனவே இவரைக் காவல் தெய்வமாகப் பிரகடனம் செய்தனர்.

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்றே கூறுவேன். உண்மையில் அதுதான் என் கனவும் இலட்சியமும்கூட. ஆனால், தந்தையின் குடிப்பழக்கத்தாலும் குடும்பத்தின் வறுமையாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு என் கனவுகள் கலைந்துவிட்டன. மீண்டும் பள்ளிக்குப் போவேனா என்ற பேராவலுடன் காத்திருக்கிறேன்' – என்று பத்து வயது சிறுமியான மதியரசி அழுதுகொண்டே கூறினாள். 

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”.

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் புதிய நடைமுறை 

அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை  நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'எங்களை குப்பைகளாய் பார்க்கிறார்கள்: நாம் குப்பைகளை அகற்றாவிட்டால் நகரம் நாறிவிடும்'

அம்மா குப்பையள்ளுறவ என்டதால எங்களோட கதைக்கக்கூட பிள்ளையள் வரமாட்டார்கள் என கூறும் மயூரிகா. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கின்றார். மயூரிகா, அடுத்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளாள். ஆனால் இவளது மனதில் சஞ்சலமாகும் விடயங்களை தீர்ப்பதற்கு யாருமே முன்வருவதில்லை என்ற ஏக்கம் அவளுடன் பேசும்போது தெளிவாகத் தெரிந்தது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் விவசாயச் செய்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லும் அவர்கள், மாற்றுத் தொழிலாக எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

'இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட சிறார்களை அனுமதிக்க வேண்டாம்'

இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.

 இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் இறுதிப்போட்டி

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 

எதிர்வரும் சில தினங்களில் அமைச்சு பதவியில் மாற்றம்?

எதிர்வரும் சில நாட்களில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திணறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 

இறுதி யுத்தத்தின்போது தனது கணவரை இழந்த பத்மினி, தனது குடும்பத்தின் பொருளாதார சுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாதவராக கண்ணீர் வடிக்கும் நிலையில் இருக்கிறார்.

வன்முறைகள் பரிசளித்த வாழ்க்கை

கண்டி திகன பகுதியில் 2018 மார்ச் 7 ஆம் திகதி இடம்பெற்ற திகன கலவரத்தில் தனது மகனான சம்சுதீன்  அப்துல் வாசித் என்பவரை இழந்த தந்தையே றகீம் சம்சுதீன். சம்சுதீனின் மகன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு இவ் ஆண்டுடன் நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயிலில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி

ரயில் பயணித்த நடந்து சென்ற நிலையில், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.