தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும், அவசர தேவைகளுக்காக கொழும்பு தீயணைப்பு பிரிவை அழைப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதன்படி, 0112686087 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT