நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தனியார் மருத்துவ நிறுவனமொன்றில் சிகிச்சை பெற வந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.