சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4, 2025 - 17:44
சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்பட்ட காலத்தில் தற்காலிக 50 களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கான பொருட்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்துக்கு  99,679,799 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!