பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள  ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.

Mar 7, 2023 - 11:10
பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள  ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.

பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்