கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 28, 2025 - 07:58
நவம்பர் 28, 2025 - 07:59
கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான, வத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!