விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிப்பு
டிசெம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

இரட்டைக் குடியுரிமை, விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசெம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.