பங்களாதேஷ் செல்லும் குசல் ஜனித்

2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசல் ஜனித்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Nov 24, 2022 - 11:16
Mar 10, 2023 - 13:53
பங்களாதேஷ் செல்லும் குசல் ஜனித்

இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா, பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பார்ச்சூன் பேரிசல் அணிக்காக விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசல் ஜனித்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்