இலங்கையானது 35 முதல் 65 % வரையிலான மீளும் திறன் கொண்டது
இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடன் மீள் செலுத்தலை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ள போதிலும், மூடிஸ் முதலீட்டு சேவைகளால், இலங்கை தற்போதும், ’ Ca/ஸ்திர’ நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.