202 ரூபாயாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 183 ரூபாய் ஆகும்.
தேயிலைத் துறையினருக்கு 4,000 ரூபாய் உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல நோயாளிகளும் எரிபொருள், தண்ணீர் ஆகியவை இன்றி அவதியுற்று வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு முதல் தினசரி எரிபொருள் விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை உயர்வால் 4% பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதனை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை முதலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.
எரிபொருள் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேறினால், தட்டுப்பாடு மற்றும் அதிக விலை ஏற்படும். இது ஒரு பொருளாதார எழுச்சியை உருவாக்கும்.
சுகாதார ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.