எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிரடி உத்தரவு
குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலம் முழுவதும் தடையில்லா எரிபொருள் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்குமாறு எரிபொருள் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.