அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 450,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலதிகமாக, இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாராடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் (22) முடிவடைகிறது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.
சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதிபெற்றுள்ளனர்.
பொய்யான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.