அஸ்வெசும இரண்டாம் கட்டம் - இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்துக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக 4 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT