அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பம்
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை அனுப்பியவர்களின் தகவல்களை சரிபார்க்கும் பணியில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 4.5 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதோடு 24 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பலன்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.