அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (10) நிறைவடைந்தது.
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (10) நிறைவடையவுள்ளது.
அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 'அஸ்வெசும' குறித்து அதிகமாக கடந்த சில நாட்களாக பேசப்படுகின்றது. 'அஸ்வெசும' என்றால் என்ன? என்று பார்க்கலாம்.